Page 5 of 24
”ஏங்க இப்படி வாங்க” என அவன் அழைக்க
”சீய் போங்க இதெல்லாம் தப்பு” என்றாள் வெட்கத்துடன் அவனோ
”அட கண்ல சோப்பு நுரை போயிடுச்சிங்க கண்ணு எரியுது, மக்கு வேற கீழே விழுந்துடுச்சி, எங்கன்னு தெரியலை கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன்” என கேட்க அவள் உடனே வெட்கத்தை விடுத்து திரும்பி அவனைப் பார்த்தாள் ... >
”அதான் இங்க இருக்கேங்க” ”அது இல்லைங்க சமையல் செய்ய தண்ணியில்லைன்னு சொன்னேனேங்க”
“அதான் அண்ணியை தேடிப் போனீங்களே கொடுத்திருப்பாங்களே”
This story is now available on Chillzee KiMo.
...