(Reading time: 18 - 36 minutes)

அங்கே இருக்கும் சில பெண்களின் கணவன்மார்களும் சில இளவயது இளைஞர்களும்.

 இதை பார்த்த வேணு ஹாய் கைஸ்! ஜும்பா டான்ஸ் ஆட நீங்களும் என் கூட வரீங்களா சூப்பர் ஒர்க் அவுட்டா இருக்கும், என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க?? என்ன ஒரே கருகுற ஸ்மெல் வருது ? என்று சொல்லி அவர்களை வெறுப்பேத்தினான். டேய் அவன் நம்மள தாண்டா சொல்றான் நம்ம வயிறு எரியுர நாளா கருகுற புகை ஸ்மெல் வருதுன்னு என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கூற அது எனக்கும் தெரியும்டா இவனை ஏதாவது பண்ணனும் மொதல்ல இல்ல நம்மள ஜீரோ ஆக்கிட்டு அவன் ஹீரோ ஆயிட்டு போய்டுவாண்டா என்றான் இன்னொருவன்.

 இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்குற எல்லாருக்கும் என் மேல ஒரே பொறாம ரொம்ப அழகா பொறந்தாளே பிரச்சனைதான் என்று சொல்லிக்கொண்டே ஜாகிங்கை முடித்துவிட்டு தன் அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைந்தான் வேணு. அப்போது மன்வீர் ஹைடன் கேமரா டீடெக்ஷன் எகியூப்மெண்ட் வைத்துக்கொண்டு சாரா வீட்டை சுற்றி சோதனையிட்டு கொண்டிருந்தான். யாருடா இவன் புதுசா இருக்கான் பாக்க நம்ம ரெசிடென்ட்டா இருக்க முடியாது அது நமக்கு தெரியும் பார்த்தா யாரோட ரிலேடிவ் மாறியும் தெரியல யாரா இருப்பான்? சரி போய் கேட்போம் என்று வேணு சந்தேகத்தோடும் ஆவலோடும் சென்று மன்வீரின் முதுகை தட்டினான். ஹலோ தம்பி யாருப்பா நீ? இங்க என்ன பண்ற? உனக்கு என்ன வேணும்? டொனேஷன் எதாவது வாங்க வந்தியா?என தொடர்ந்து நிறுத்தாமல் மன்வீரை கேள்வி கேட்டான் வேணு. இதைப் பார்த்த மன்வீர் தன் கையை தூக்கி நிறுத்துங்க……. முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க அப்புறம் நான் யாருன்னு சொல்லுறேன் என தன் கனத்த குரலில் கூற வேணுக்கு டென்ஷன் ஆகி விட்டது டேய்… யாருடா நீ இந்த வேணுவ பார்த்து என்ன கேக்குற?கையை நீட்டி பேசுற? நான் யாருன்னு தெரியுமா இந்த அப்பார்ட்மெண்ட்ல வேணுவ தெரியாதவங்க யாருமே இல்ல நான் யாருன்னு தெரிஞ்சா அவ்வளவுதான் பயந்துடுவடா நீ….. பொடி பையனே என்று வேணு வெட்டி சீன் போட்டுக்கொண்டிருக்க அங்கிருந்து வேகமாக ஓடி வந்தான் விக்கி. வேணு சார்… இவன் வேற யாரும் இல்ல நம்ம சாராவோட புது பாடிகார்ட் மன்வீர் இனி நம்ம அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கப்போறான் என்றான் விக்கி. அதைக்கேட்ட வேணு “ஓ மை காட்” என்ன விக்கி புதுசு புதுசா என்னென்னவோ சொல்ற ஏதோ ஒன்னு உனக்கு தெரிஞ்சவன்னால சும்மா விடுறேன் ஃபர்ஸ்டு இவனுக்கு மேனர்ஸ் கத்துக்கொடு கொஞ்சம் கூட மரியாதை இல்ல இந்த பையனுக்கு என்று சிலிர்த்து கொண்டு தன் பிளாக்கிற்குள் நுழைந்தான் வேணு. இதெல்லாம் கண்டுக்காத மன்வீர் இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் இப்படித்தான் அதுல இது கொஞ்சம் எஸ்ட்ரா லூசு நாம

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.