Page 12 of 14
சொல்லுவா....” என்று வீர வசனம் பேசினாள்.
“ Are you sure?? “ என்றான் மீண்டும் உதட்டில் குறும்பு மின்ன...
“Yes.. yes..” என்றாள் அவளும் குறும்பாக சிரித்தவாறு...
“ஹ்ம்ம் சரி..அப்ப நான் ரெடி..நீ ரெடியா?? “ என்றான் அதே குறும்பு புன்னகையுடன்..
“எதுக்கு??”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்யாமை பார்க்க அவன் ரூம்ல வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்.....அப்பதான் நீயும் உன் பிரண்ட் ம் உள்ள வந்திங்க..
ஏனோ உங்களை பார்த்தபொழுது நீங்க ஏதோ ட்ராமா பண்ணுவது தெரிந்தது.. அதான் நானும்