Page 8 of 14
சொன்னான்...
அதோடு ஜானகி, ஆதி, பாரதி, ராம், அவர் தனக்கு செய்த உதவி பற்றி பெருமையாக சொல்ல, அதை கேட்டவள் இன்னும் வியந்து போனாள்..
“வாவ்... சூப்பர் டாக்டர்..நானும் சுசிலா மேடம் மாதிரி ஒரு கொள்கையோடு இருக்கணும்.. “ என்றாள்...
“ஆஹா... அப்ப என் நிலை ரொம்ப பாவம் மா... நானே இத்தன வருசத்துக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
டாக்டர்... நாளைக்கு யார் கீர்த்தி குட்டிக்கு ஆபரேஷன் பண்ணப் போறாங்க?? “ என்றாள் ஆர்வமாக
“ஹ்ம்ம்ம் எல்லாம் பெரிய டாக்டர் தான் ஆபரேஷன் பண்ணப் போறான்...” என்றான் சிரித்தவாறு