(Reading time: 22 - 44 minutes)

பார்த்துக்கறேன்...”என்று முகத்தை நொடித்தாள்..

அவளின் ஆக்சனை ரசித்தவன்

“சரி.. போனா போகுது...  சொல்லிடறேன்...

நீ சொன்னியே கத்துக்குட்டி டாக்டர்..அவங்களுக்கும் கொஞ்சம் மேல சீனியர்...  வசீகரன் தான் நாளைக்கு கீர்த்தி குட்டிக்கு ஆபரஷன் பண்ண போறான்...” என்றான் சிரித்தவாறு...

“வாட்?? திரும்பவும் சொல்லுங்க...  சரியா கேட்கலை... “ என்றாள் குழப்பம

...
This story is now available on Chillzee KiMo.
...

நாக்கை கடித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ கிழம் இல்லை டாக்டர்... பழம்... எங்க புரபசர் வயதாகி முடி எல்லாம் நரைத்து பார்க்க ஞானப்பழம் போல  இருப்பாரா.. அதான் அவருக்கு பழம் னு பேர் வச்சிருக்கேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.