Page 13 of 14
கொஞ்சம் உங்க கூட விளையாண்டு பார்க்கலாம்னு என்னை மறைத்து கொண்டேன்...
அதோடு நானும் ஜென்ரல் மெடிசின்ஷ் படிச்சிட்டுத்தான் வந்திருக்கேன்... எல்லா டிசிஷ் பற்றி எனக்கும் தெரியுமாக்கும்... ” என்றான் மீண்டும் சிரித்தவாறு...
அதை கேட்டு காரமானவள்
“You cheater..பிராட்...என்னை நல்லா ஏமாத்திட்டிங்க... “ என்று அருகில் இருந்த டம்ளரில் இருந்த ... லர்...அவளின் கன்னத்து வெக்க சிவப்பு அவனை கட்டி இழுத்தது...அதை ரசித்து கொண்டிருந்தான் அவள் அறியாமல்.. அப்பொழுது அவன் ஆலைபேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு அப்பொழுதுதான்
This story is now available on Chillzee KiMo.
...