Page 9 of 14
“யாருனு தான் சொல்லுங்களேன்?? ...அவர் பெரியவரா சின்னவரானு நான் முடிவு பண்றேன்... “ என்று நச்சரித்தாள்..
“சரி...உனக்கு யாரெல்லாம் famous cardiologist தெரியும்?? .. சொல்லு பார்க்கலாம்..” என்றான் குறும்பாக..
அவள் ஓவ்வொரு பெயராக சொல்ல சொல்ல ஒவ்வொருத்தரையும் இல்லை என்று ரிஜக்ட் பண்ணினான்..
“ஹ்ம்ம்ம் அவ்வளவு தான் டாக
...
This story is now available on Chillzee KiMo.
...
வங்க இப்ப என் பிரண்ட் ஆக்கும்... “ என்றாள் முறைத்தவாறு...
அவன் இன்னும் சொல்லாமல் வாய்விட்டு சிரிக்க
“ஹ்கூம்ம் ரொம்பத்தான்.. சொல்லாட்டி போங்க.. நான் நாளைக்கே யார் அவர்னு