Page 4 of 14
நேரில் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது..
அதோடு நீங்கள் சொன்ன பணம் வாங்கும் விஷயம் 200 பெர்சன்ட் கரெக்ட் மேடம்..
போன மாசம் என் தம்பிக்கு ட்ரைவிங் லைசென்ஷ் வாங்க RTO ஆபிஷ் போயிருந்தோம்...
அங்க டெஷ்ட் முடிந்ததும் போட்டோ எடுக்க 10 ரூபாய் கேட்டாங்க.. அது முழுக்க இலவசம் அன்ட் லைசென்ஸ் அமவுண்ட் முன்னயே கட்டியாச்சு..ஆனாலும் ப ... ாவிடம் மீண்டும் ஏதேதோ கதை அடித்துக் கொண்டிருக்க, அதை கண்டவன் “எப்படி?? இவளால மட்டும் யாரை பார்த்தாலும் தயங்காமல் வாய் அடிக்க முடிகிறது?? “ என்று
This story is now available on Chillzee KiMo.
...