(Reading time: 16 - 32 minutes)

அவள் வரட்டும். யார் என்று பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக அவளை வரவிட்டான்.

ஆனால் அவளை நேரில் கண்ட உடன் இத்தனை நாட்கள் சலனப்படாத அவன் மனம் சலனமுற்றது.

 ஆனால் அவள் எப்படிப்பட்டவள் என்று அறியாமல் அமைதி காத்தான். ஆனால் அவள் தனது தாத்தாவைக் காண கேட்டபோது நல்லவளாகத்தான் இருப்பாள் என்று ஓரளவு நம்ப ஆரம்பித்தான்.

அன்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>அவளுடைய அலைபேசி விலையுயர்ந்தது. அதிலேயே  நல்ல தரமான புகைப்படங்கள் எடுக்கலாம். அதன் பிறகு எந்தப் புகைப்படங்கள் தேவையோ அவற்றை மட்டும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.