Page 19 of 36
முறை கேட்கற மாதிரி அதிசயமா கேட்கற” என கேட்க அவளோ இல்லை என தலையாட்டவும் தாத்தா சோகமாக பெருமூச்சுவிட்டார்
”எல்லாம் எங்க தப்புதான், அவள் ஆசைப்பட்டவனுக்கே அவளை கல்யாணம் செஞ்சி வைச்சிருக்கனும், நாங்க முடியாது இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லவும்தான், அவள் எங்களை விட்டுப் போயிட்டா, எங்களை பத்தியும் இவள்ட்ட சொல்லலை அந்தளவுக்கு கோபம ... >என இளப்பமாக சொல்ல அபிக்கு கோபமே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் கோபத்தைக் கண்ட ஆதிரையோ அவனது கன்னத்தை தனது விரலால் வருட அவனின் கோபம் சென்ற இடமே தெரியவில்லை.
தாத்தாவோ ஆதிரையிடம்