Page 21 of 36
”அட நிசமாதான் தாத்தா, வாங்க இப்படி வாங்க கண்ணாடியில உங்களைப் பாருங்க வாங்க” என அவசரமாக அவரை இழுத்துக் கொண்டு கண்ணாடி முன் நிப்பாட்டினான் அபி.
அவரும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து வியந்தார்
”இது நானா”
“ஆமாம் தாத்தா நீங்கதான்”
”என்னால நம்ப முடியலையேடா, நேத்து கூட கண்ணாடியில பார் ... லி முடிச்சாச்சே கிளம்புங்க அவள் தூங்கட்டும்
This story is now available on Chillzee KiMo.
...
”இருடா நீ ஒண்ணு முக்கியமான ஒண்ணை நான் சொல்லிட்டுத்தான் போவேன்”
“இன்னுமா என்ன இருக்கு கதை”