Page 20 of 36
”என் அண்ணனோட ரெண்டாவது பையன் இருக்கானே கோபாலன், அவனுக்கு குமுதாங்கற பொண்ணோட கல்யாணம் ஆச்சி, அவங்களுக்கு கிரிதர்னு பையன் பிறந்தான், அவனுக்கும் சாதனாவை கல்யாணம் பண்ணி வைச்சோம்”
”அவங்களோட பொண்ணுதான் குட்டிச்சாத்தான் காயத்ரி சரியா தாத்தா” என சொல்ல அவரோ முறைத்தார்
”டேய் நிறுத்துடா” என சொல்ல அவனும் அமைதியா ... span>என சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
”அடப்போடா வாய்க்கு வந்ததைச் சொல்லாத, நானே என்னை என்னிக்கு அந்த கடவுள் கூப்பிடறார்ன்னு விரல் விட்டு நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கேன் நீ ஒண்ணு”