Page 18 of 36
”என்னடா சின்ன அடிக்கு இப்படி கத்தற”
“எது சின்ன அடியா தாத்தா சரியான அடி, அம்மா முடியலையே” என அபி அலறினான்.
”நான் சும்மாதானே அடிச்சேன், எப்பவும் போலதானே அடிச்சேன், வேணும்னே கத்தறியா நடிக்காதடா”
”தாத்தா நான் நடிக்கலை வேணா பாருங்க” என அவன் தனது சட்டையை கழட்டி முதுகை காட்ட தாத்தாவின்< ... வியப்பில் விரிந்து அவள் வாய் தானாகவே ஆவென பிளந்தது
This story is now available on Chillzee KiMo.
...
அபியோ அதைக் கண்டு அவளிடம்
”உங்கம்மா உன்கிட்ட இந்த குடும்பத்தை பத்தி எதுவும் சொன்னதில்லையா, இப்படி முதல்