Page 26 of 36
நடக்கும் சில காட்சிகள் தெரிந்தது, அதில் தான் ஏதோ ஒரு தீய சக்தி கொண்டவனிடம் மாட்டியது போலவும், அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பது போலும் முடிவில் தான் மயக்கமாகி தரையில் கிடப்பதையும் தனது உயிர் இருக்கிறதா என்று கூட தெரியாமல் போனது போல அந்த காட்சிகள் இருந்தது.
அதிலிருந்து ஒன்று புரிந்துக் கொண்டாள் கடந்த காலம் தனக்கு எதையோ உணர்த்துகிறது, அதை வைத்துதான் எதிர்காலத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எனக்கு துர்கா வேற இவள் வேறன்னு இல்லைம்மா, இப்பதான் அபிகிட்ட சொன்னேன் பாவம் பசிக்கும், அவளுக்கு சாப்பாடு கொண்டுவான்னு சொல்லலையா அவன்” என சொல்ல பங்கஜமோ