Page 30 of 36
அந்நேரம் அங்கு வந்த அபியோ மருத்துவர்கள் கொடுத்த மாத்திரையை அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் வியக்க அபியே அந்த மாத்திரைகளை வாங்கி அவள் வாயில் திணித்து தண்ணீரை புகட்டவும் அவள் மாத்திரையை முழுங்கினாள்.
”மாத்திரை சாப்பிட்டாச்சி இனி உன் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது, நீ சிக்கிரமா குணமாயிடுவ இப்ப உனக்கு தூக்கம் வந்தா தூங்கு” என சொல்ல அவளோ அவனையே பார்த்து குழந்த ... ”இப்ப நீ சொல்றியா இல்லையா” என கேட்கவும் ”அதானே பார்த்தேன் என்னிக்கு நீ என்னை மதிச்சிருக்க, இதுவா இது உன் சித்தி”
This story is now available on Chillzee KiMo.
...