Page 28 of 36
அங்கிருந்தவர்களை திட்டிவிட்டு தாயிடம் சென்றான்
”அம்மா உனக்கு என் மேல எவ்ளோ பாசம், அந்த பாசத்தை நினைச்சி என் கண் கலங்குதும்மா எங்க நீ எனக்கு ஊட்டிவிடு” என அன்பாகச் சொல்ல அவரும் சிரித்தபடியே
”உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்வேன் வா வா இப்படி வந்து உட்காரு” என சொல்லி ஆதிரை பக்கம் அபியை உட்கார வைத்துவிட்டு அவனுக்கு ஊ ... ள்ளைங்க படிக்க வர்றாங்களோ
This story is now available on Chillzee KiMo.
...