Page 33 of 36
”நான் அவளை எதுவும் செய்ய மாட்டேன் தாத்தா, என்னை நம்புங்க” என அபி சொல்ல அவர்கள் அதை நம்பவில்லை. அதனால் கோபமாக
”அப்படின்னா நீங்களே அவளை பார்த்துக்குங்க” என கத்திவிட்டு வெளிய வந்தான்.
அவன் வெளியேறியதும் 2 பாட்டிகளும் மகிழ்ந்து ஆதிரையை காண சென்றார்கள். ஆதிரை வந்ததால் அவர்களுக்க ... றாளே, நான் இல்லாம அவள் இல்லை, என்னையுமா எல்லா இடத்துக்கும் நீங்க கூட்டிட்டு போவீங்க, எனக்கு வேற ஸ்கூல் இருக்கு, அடுத்த மாசம் பள்ளியை திறக்கனும், அதுக்குள்ள நிறைய அட்மிஷன் வரும், பள்ளியை
This story is now available on Chillzee KiMo.
...