Page 35 of 36
பாட்டிகளோடு சேர்ந்து அவர்களை ஆறுதல் படுத்திக் கொண்டே ஆதிரையின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதிரைக்கோ மருந்தின் வீரியத்தால் தன்னைச் சுற்றி நடப்பதை உறக்கத்திலும் அவளால் உணர முடியவில்லை.
இதில் ஆதிரையும் 3 மணி நேரம் கழித்து கண்விழித்ததும் அங்கு 2 தாத்தா 2 பாட்டி இருப்பதையு ... ிருந்து விலகிச் சென்றார்கள்.
அபியோ அவள் பேசவில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அவள் தன்னைப் பார்த்து சிரிப்பதையும், தான் இல்லையென்றால் தன்னை தேடுவதையும் கண்டு அவளிடம் காதலாக
This story is now available on Chillzee KiMo.
...