Page 34 of 36
முன்னேத்த பல ஐடியாக்கள் யோசிச்சிட்டேன், ப்ளஸ்டூ வரைக்கும் பள்ளியை நடத்தலாம்னு இருக்கேன், அதுக்கான வேலைகளையும் நானேதான் செய்யனும், அதனால என்னால அங்க இங்கன்னு ஊர் ஊரா அலைய முடியாது” என அபி தீர்த்துச் சொல்ல அதற்கு அனைவரும் அபியை திட்டின்னார்கள். அதில் சின்ன தாத்தாவோ
”ஸ்கூலா இப்ப முக்கியம், என் பேத்திதான் முக்கியம், அவள் உன்னோட முறைப்பொண ... சென்றார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
ஆளுக்கு ஒரு பக்கமாக செல்லவும் அபியும் கிடைத்த இடைவெளியில் தன் பள்ளிக்கூடத்தை பார்க்கச் சென்றான், 2 தாத்தாக்களும் ஆதிரையின் ரூமுக்கு வந்து அங்கு இருந்த 2