Page 11 of 12
ரெப்ரெஷ் ஆகி கீழ வந்தான்...
மது குளித்து தலையில் ஈரம் சொட்ட சமையல் அறையில் நின்று கொண்டிருந்த வளை மாடியில் இருந்து இறங்கும் பொழுதே கண்டதும் மீண்டும் அவன் உள்ளே சிலிர்த்து போனான்... அப்படியே பின்னால் இருந்து அவளை அள்ளி அணைக்க எண்ணி சமையல் அறைக்கு சென்றான்...
அப்பொழுதுதான் மது யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க வாயிலிலயே நின்று கொண்டான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
கவில்லையாம்....சும்மா பேருக்காகத் தான் கணவன் மனைவியா வாழறாங்களாம்...
அவர் இத்தன வருசம் கல்யாணம் வேண்டாம்னு இருந்தப்பவே ஏதாவது குறை இருக்கும் னு சந்தேகமா இருந்துச்சு..