Page 5 of 12
அலைபேசியின் பாகங்களை தேடி எடுத்து அதை பொருத்தி ஆன் பண்ணினாள்....
உடனே ஜெயந்த் கிட்ட இருந்து அழைப்பு வந்தது... அதை அவள் ஏற்க
"என்னாச்சு மது?? நான் ரொம்ப நேரமா உன் போன்க்கு ட்ரை பண்ணினேன் ?? எடுக்கவே இல்லை... " என்றான் பதற்றமாக....
"ஒ ஒ ஒன்னும் இல்லை சார்.... சார்ஜ் போயிருந்திருக்கும்.... " என்று சொல்லி சமாளித்தாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
" என்றார் ஆர்வமாக...
அவரின் திட்டமே அதுதான்.. அவர்கள் வீட்டில் இல்லையென்றால் பொண்டாட்டிய பார்த்துக்கவாவது வீட்டிற்கு வந்துதான ஆக வேண்டும்... எப்படியாவது அவர்களுக்கு தனிமை