Page 8 of 12
"மது குட்டி எப்படி இருக்க?? " என்று உற்சாகமாக ஆரம்பித்தான்...
"நல்லா இருக்கேன் ணா.. நீங்க, வசந்தி எப்படி இருக்காங்க??." என்று விசாரித்தாள் அந்த நிலையிலும்..
"ஹ்ம்ம்ம் பைன் டா... “ என்றவன் மேலும் கொஞ்ச நேரம் அவளை பற்றி விசாரித்து விட்டு
"மது.. கேட்கறேனு தப்பா எடுத்துக்காதா ?? வீட்ல எதுவும் பிரச்சனையா< ... அவன் ஏதாவது பேசினால் கூட நீ திருப்பி எதுவும் சொல்லிடாத... அட்ஜஷ்ட் பண்ணி போ.. அப்படி எதுவும் உன்கிட்ட கத்தினானு எனக்கு போன் பண்ணு... டேக் கேர் டா.." என்று போனை வைத்தான்..
This story is now available on Chillzee KiMo.
...