Page 19 of 40
அவன் சாப்பிடுவதைக் கண்ட பெரிய தாத்தாவோ
”பாவி அவள் பாவம் கஷ்டத்தில தவிக்கறா, நீ என்னடானா இப்படி சாப்பிடறியே மனுசனாடா நீ”
”நான் மனுசன்தான், அவள்தான் எந்த பிறவின்னே தெரியலை, அவள் பண்றதெல்லாம் பார்த்தா மர்மமா இருக்கு” என சொல்ல அவரோ கோபமாக முறைக்க அதோடு அமைதியாகி இன்னொரு சாப்பாட்டு தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பிக்க அதற்கும் அவர் கத் ... கொண்டு தங்கள் கணவர்களை அனுப்பிவிட்டார்கள்
This story is now available on Chillzee KiMo.
...