Page 22 of 40
நிற படலத்துக்கு மேல் ஆரஞ்சு நிறத்தில் ஒரு படலம் உருவாகி சிவப்பு நிற படலம் சுற்றுவதற்கு எதிர்புறமாக ஆரஞ்சு நிற படலம் சுற்ற ஆரம்பித்தது. அந்த படலத்தினால் ஆதிரைக்கு மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் ஐம்புலன்களை அடக்கி ஆள்கின்ற சக்தியும் கிடைத்தது.
அதோடு நில்லாமல் நேற்று அந்த வேல்களினால் அவளுக்கு தோன்றிய தெளிவில்லாத கடந்த கால காட்சிகளு
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்துவ சக்திகள் அவளது உடலை சீராக்கியது.
வேல் இல்லாமலே அவளால் தனது சக்திகளை கட்டுப்படுத்த முடிந்தது.
ஒரே நேரத்தில் வேல்களில் இருந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டே கடந்த காலம் மற்றும்