Page 24 of 40
போட்டி போட்டுக் கொண்டு செய்ய முன் வந்தார்கள். அவர்களின் அந்த ஆர்வத்தைக் கண்டு ஆண்கள் மெச்சிக் கொண்டார்கள்.
அந்த வீட்டில் இருந்த குழந்தைகளான ஸ்வேதா, ஆர்த்தி, காயத்ரி மூவருக்கும் அவர்களது தாத்தா சொக்கலிங்கம் முக்கியமான வேலையை தர அழைத்திருந்தார். அவர்களும் அவரின் முன் பணிவாக நின்றார்கள்.
”உங்களை நான் எதுக்காக கூப்பிட்டேன் தெரியு ... ”அதே தான் கூடவே நானும் உங்களுக்கு பிடிச்சதையெல்லாம் வாங்கித்தருவேன்” ”ஐ ஜாலி” என 3 குழந்தைகள் கத்த அதற்கு தாத்தாவோ
This story is now available on Chillzee KiMo.
...