Page 23 of 40
எதிர்காலத்தில் நடப்பதை காண முடிந்த காரணத்தால் வேல்களின் சக்தி குறைந்ததும் அவளது கடந்த கால நினைவுகள் அதாவது,
பழனிமுருகனில் இருந்து ஆரம்பித்து நேற்றுவரை நடந்தது மட்டுமே அவள் மனதில் பதிவானது.
எதிர்காலத்தில் நடப்பது மட்டும் முற்றிலுமாக பதிவாகவில்லை ஆனால் அவள் அதைப் பார்த்தாள்.
அந்தந்த நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்கும் போதுதான் ஏற்கனவே வேலால் இந்த காட்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்கு வீட்டு வேலைகளும், பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும் சேர்ந்துவிட அவர்கள் அதில் கவனமாகவும், அதே சமயம் ஆதிரைக்கு தேவையான வேலை என சொன்னால் முதல் ஆளாக