Page 10 of 28
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருப்பதால் அந்நாளில் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து எங்கள் புதல்வியை ஆசிர்வதித்து விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்
இங்கனம் தங்கள் நல்வரவை நாடும் திரு. ஆறுமுகம் திருமதி சகுந்தலா குடும்பத்தினர். முகவரி, விழா மண்டபம் முகவரி, ஃபோன் நெம்பர்” என அனைத்தும் வாசித்துவிட்டு திருப்தியடைந்தார் ஆ ... டறேன் வாங்கிக்க
This story is now available on Chillzee KiMo.
...
“சரிங்க சார் வேற ஏதாவது மாத்தனும்ங்களா”
“வேணாம்பா இதுவே சரியா இருக்கு, இப்படியே அடிச்சிடு” என சொல்ல அவனும் சரியென