Page 15 of 28
நம்ம வீட்டு பிரச்சனையில எதுக்கு இழுத்து விடனுமான்னு நினைச்சேன்” என சொல்ல மரகதமோ
”அது சரி உள்ள வாங்க இப்பதான் எங்களை பார்க்கனும்னு தோணிச்சி போல”
“வீட்ல ஏதாவது விசேஷம் இருந்தா கண்டிப்பா வந்திருக்கலாம், இப்பதானே வந்திருக்கு, அதான் பத்திரிகை கொடுக்கலாம்னு வந்தேன்”
”விசயத்தை கேள்விப்பட்டேன் அன்னிக்கே நீங்க வரு ... ு தாம்பாளத்தை மரகதத்திடம் நீட்ட உடனே அவரோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ நல்லது நல்லது” என சொல்லியபடியே வாங்கிக் கொண்டவர் பத்திரிகையை மட்டும் தனது பேரன் இளங்கோவிடம் தந்து