(Reading time: 29 - 58 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"இந்தா டா அபி காபி எடுத்துக்கோ" - மேகலா

"தேங்க்ஸ் மேகலா அம்மா, ஒரு காபி கேக்கணும்னு நெனைச்சுட்டே வந்தேன் " என்று சிரித்தவள் கையில் காபி கப்பை எடுத்து கொண்டு நந்துவின் அருகே அமர்ந்தாள்.

"காபி கேட்டது நான் பர்ஸ்ட் கொடுக்கறது அவளுக்கா? இதெல்லாம் டூ மச் மேகி " என்று சொல்லிக்கொண்டே மற்றொரு காபி கப்பை நந்து எடுத்து கொண்டாள்.

"இந்தாப்பா " என்று நந்தாவின் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

படித்ததாக தெரியவில்லை. தன்னை எண்ணி அவனுக்கே சிரிப்பாக இருந்தது. என்னை பைத்தியமாக்கி விட்டாள் என்று எண்ணினான்.

"நேரம் ஆச்சு நந்து கெளம்பலாமா ? " என்று அபி கேட்கவும் "அய்யயோ கிளம்ப போறாளா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.