Page 10 of 16
நந்து செய்யவும், உடனே தன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு "சரி விடு நானே பார்த்துக்கறேன்" என்றால் அபி.
"சரி சரி உடனே முகத்தை தூக்கி வெச்சுக்காத. என்ன குழப்பம் என்று சொல்.என் ஞானத்தின் ஒரு துளியை உனக்கு தருகிறேன் " என்று சாமியார் போல தாடியை நீவியபடி நந்து சொல்லவும் அபிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அவளின் சிரித்த முகத்தை பார்த்த நந்து," ஹ்ம்ம் இது!! இப்படி தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ேவை இல்லாமல் யோசித்து குழம்பவேண்டாம் என்று எண்ணினாள்.
அன்று நந்தாவின் செமினார். கார்டியோலஜி துறையில் அவன் மேற்கொண்ட சில ஆய்வுகளை பற்றிய கட்டுரை மற்றும் அதை நடைமுறை படுத்துவதை பற்றிய ஒரு