(Reading time: 29 - 58 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

" ஆமாம்" என்றவள் நடந்ததை எல்லாம் கூற, நந்துவிற்கு அபியின் கவலையும் குழப்பமும் புரிந்தாலும் தானும் சீரியசாக பேசி அவளை மேலும் கவலை கொள்ள வைக்கக்கூடாது என்று சற்று கேலியாகவே பேசினாள்.

"நீ லூசாடி " -நந்து

"ஏன் டி நான் என்ன பண்ணேன் ?" -அபி

"இப்போ எல்லாம் பொண்ணுங்க பாரின் மாப்பிளை தான் வேணும்னு கண்டிஷன் போடறாங்க. நீ என்னடான்னா இதுக்கு இவ்ளோ அலப்பறை பண்ணிர

...
This story is now available on Chillzee KiMo.
...

்கின்றாய்" என்று பாடி கண்ணடித்தாள்.

"நீ வேற டி. நானே பயங்கர குழப்பத்துல இருக்கேன். நீ தான் தீர்த்து வைக்கணும் " என்று சொன்ன அபியிடம் "என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா " என்று அழுவதை போல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.