Page 19 of 29
”இதுக்கு நீ நம்ம ஊர்லயே இருந்திருக்கலாம், புள்ளை பேச்சு கேட்டு வடக்கு பக்கம் போனது உன் தப்பு, இப்ப பாரு என்னாச்சின்னு, நான் அன்னிக்கே சொன்னேன் உன் புள்ளை முகம் சரியில்லை, அவனை நம்பி போகாதேன்னு கேட்டியா நீ”
”என்ன செய்றது பெத்த புள்ளை இப்படி செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலையே அன்னம்” என சொல்ல
”சரி விடு விடு இப்ப ... அவனான்னு பார்க்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை தம்பி நான் வரலை, நான் வந்தா அவன் நிம்மதி போயிடும்னு நினைப்பான், நான் வரலைப்பா, அவன் நல்லா இருக்கட்டும் அதுவே எனக்குப் போதும்”