Page 20 of 29
”அவன் நல்லாயிருக்கட்டும்னு நினைச்சா போதுமா, அவன் நல்லா வாழறதை நீங்க பார்க்க வேணாமா வாங்க பாட்டி, நான் பேசி புரிய வைக்கிறேன்”
”எனக்கு நிறைய செலவு செய்யனும்னு யோசிக்கறவன்கிட்ட திரும்பவும் போனா என்னாகும், மறுபடியும் வேற ஊர்ல என்னை விட்டுட்டு போயிடுவான் தம்பி”
”இல்லை இந்த முறை அப்படியாகாது, என்கிட்ட பணம் இருக்கு அதை உங்களுக்கு தர ... >”தெரியும்”
“அப்புறம் என்ன கிளம்பி வாங்க என்கூட, ஒரு நல்ல முதியோர் இல்லத்தில உங்களை சேர்க்கறேன் உங்க பையன்கிட்ட பேசறேன், கோர்ட் மூலமா ஆர்டர் வாங்கறேன், இனிமேல
This story is now available on Chillzee KiMo.
...