Page 24 of 29
”அதான் நம்ம ஊருக்கும் இந்த ஊருக்கும் இருக்கற வித்தியாசம், நம்ம ஊர்ல நடக்காத விழா இங்க நடக்குது, அது எப்படி இருக்குன்னு பார்க்கனும்னு ஆசையா இருக்குண்ணா எனக்கு, இப்ப போய் ஊருக்கு போகனும்ங்கற, நேரா நாம ஓட்டல் ரூமுக்குப் போறோம், ரெடியாகறோம் ஊரை சுத்திப்பார்க்கறோம் என்ன சரியா” என சொல்லியவன் அருகில் இருந்த அன்னம்மாள் பாட் ... நலம் விசாரிச்சிட்டு வருவோம்ல, புரிஞ்சிக்கியேன் பாட்டி
This story is now available on Chillzee KiMo.
...
”அமைதியா இரு சின்னதம்பி, எல்லாரும் ஒண்ணாவே போலாம்”