(Reading time: 53 - 106 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

இல்லை ஒருத்தர்தான் செய்வாங்களாம் ஆனா, அது யார்ன்னு தெரியலை அப்பா அதை நினைச்சி கவலையா இருக்காரு

ஏனாம்?

ஒருத்தர் முறை செஞ்சா இன்னொருத்தர் கோச்சிக்குவாரே, அதனால பிரச்சனையாயிடும் இந்த பங்ஷன் நல்ல படியா முடியனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு

ஆமா என்னை எதுக்கு உங்கம்மா வரச்சொன்னாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

an>”

புது துணியா எனக்கா ஆனா எதுக்கு

சொல்றேன் ஆமா நீ மட்டும்தான் வந்தியா, எங்க உன் அம்மா வரலை

அம்மா கீழே இருக்காங்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.