Page 9 of 31
அடிச்சிக்கிட்டாங்க மானம் கெட்டவங்க” என கத்த அதற்கு செங்கோடனும்
”நீ சொல்றதும் சரிதான், அந்த ஆறுமுகம் மட்டும் ஒண்ணும் லேசுபட்டவன் இல்லையே, காயத்ரியோட காது குத்தின விழா நடந்தப்ப முதல்ல நம்மளை முறை செய்ய விடாம அந்த கதிரவனை செய்ய வைச்சி நம்ம மானத்தையே வாங்கிட்டானே”
”எல்லாத்துக்கும் காரணம் அப்பாதான், ஆறுமுகம் மாமாவை பத்தி நல்லா தெர ... வந்ததுக்கு காரணம் இந்த விழால முறை செய்யதானாம், இந்த விசயம் கதிரவன் காது வரைக்கும் எட்டிடிடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கு எப்படி தெரியும்”