Page 8 of 31
நினைச்சேன் அதான் கேட்டேன்”
“என்ன ஃபங்க்ஷன்” என பலராமன் கேட்க உடனே எழுந்து சென்றான் இளங்கோ
சில நொடிகளில் திரும்பி வந்தவன் கையில் காயத்ரியின் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை இருந்தது, அதை அண்ணனிடம் தந்துவிட்டு அமைதியாக அமர்ந்தான். பலராமன் பொறுமையாக அதை படித்துவிட்டு வெறுப்பாக தூக்கியெறிந்தான். அவனது வெறுப்பைக் கண்ட ... கு ஆறுமுகம் மாமாவுக்கு தாராளமாவே உதவியிருக்கலாம், அமைதியாவே காலம் தள்ளினாரு, நாம செஞ்ச பின்னாடி போட்டிக்கு வந்து இறங்கினாங்க அதுக்கே என்னவோ அவங்களாலதான் மாமாவோட பிரச்சனை சரியான மாதிரி தம்பட்டம்
This story is now available on Chillzee KiMo.
...