Page 7 of 31
என்னடான்னா வெட்டுக்குத்துன்னு சொல்றானே, இப்ப என்ன செய்றது, கடைசி நாள்ல விழாவையும் ரத்து பண்ண முடியாது, பேசாம வாத்தியார் வீட்ல போய் பேசி அவங்களை வர வேணாம்னு சொல்லிட்டு வரலாம், அதான் சரி” என முட்டாள்தனமாக யோசனை செய்ததோடு அதை செயல்படுத்த எண்ணி நேராக செங்கோடன் வீட்டிற்குச் சென்றார்.
அவர் சென்ற நேரம் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த பலர ... ிக் எக்ஸாம் இருக்கு, இதுல டூரா நான் வரலைண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
“பின்ன ஏன் அப்படி கேட்ட”
“இல்லை நீங்க ஒண்ணா வரவும் நாளைக்கு நடக்கப் போற ஃபங்ஷனுக்காகத்தான் வந்ததா