Page 3 of 31
”சரி சரி ஒண்ணுமில்லை, நாளைக்கு நம்ம காயத்ரிக்கு பங்ஷன் இருக்குல்ல அதுல அவள் பக்கத்தில தோழி பொண்ணா நிக்க யாருமே இல்லை, எங்க சொந்தத்தில இவள்தான் கடைசி பொண்ணு, இவளுக்கு அடுத்து பொண்ணுங்க இல்லை பசங்கதான் அதனால நீ அவள்கூடவே இருக்கனும், பங்ஷன் முடியறவரைக்கும்தான் இருப்பியா“ என கேட்க கயலும் ஜோராக தலையை சரியென ஆட்டவும் அவரும் சிரித்துக் கொண்டே அந்த அறையில் இருந் ... ்மா க்ளாஸ்ல சொல்லிக் கொடுத்த பாடத்தை காயத்ரிக்கு சொல்லிட்டு வரேன்
This story is now available on Chillzee KiMo.
...
“அதெல்லாம் அப்புறம், இந்த விழா முடிஞ்சதும் அவளே ஸ்கூலுக்கு வருவா, அப்ப