Page 15 of 31
விட தான் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். இரண்டு வீட்டிலும் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து முடிந்து நாளை நடக்கவிருக்கும் விழாவிற்காக கதிரவனும் சரி இளங்கோவும் சரி ஆவலாக காத்திருந்தார்கள்.
ஆறுமுகமும் விழா நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தார். காயத்ரியின் வீட்டில் நடந்த ஏற்பாடுகளையும் அவர்கள் சொன்ன கதைகளையும் நினைத ... ுளித்துவிட்டு வந்து எந்த உடை அணிவது என ஆராய்ந்துக் கொண்டிருக்க அவனது நண்பன் விக்னேஷ் அதைக் கண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்டா அதான் புதுத்துணி வாங்கியிருக்கியே அதை போட்டுக்கறது”