Page 14 of 31
அவனுக்கு உதவி செய்தார். இறுதியில் அவன் தேடிப்பிடித்து அவனுக்கு பிடித்த நிறமான சிகப்பு நிறத்தில் ஒரு பட்டுப் புடவையை எடுத்தான்
”பாட்டி இது நல்லாயிருக்கா” என கேட்க அவரும்
”நல்லாயிருக்கு” என சொல்லவே அவனும் மகிழ்ந்தான்.
ஊழியர்களும் மகிழ்ந்தார்கள். அந்த புடவைக்கான பணத்தை கொடுத்துவிட்ட ... ிசயம் கதிரவன் காதுக்கு எட்டிய மறுநொடி அவன் அதற்கு மேல் பணம் செலவளித்து புது பட்டுப்புடவை, புதிதாகவே நகைகள் மற்றும் மற்ற ஏற்பாடுகளை செய்து முடித்தான். எப்படியிருந்தாலும் மற்றவர்களை
This story is now available on Chillzee KiMo.
...