Page 21 of 31
”வீட்டை பத்திரமா பார்த்துக்க” என சொல்ல அவரோ
”அத்தை இந்த விசயம் அவருக்குத் தெரிஞ்சா” என இழுத்துச் சொல்ல அதற்கு பாட்டியோ
”இதப்பாரு நளினி அவன் கோபப்படுவான்ங்கறதுக்காக, நம்ம உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா சொல்லு”
”அங்க யாரும் மதிக்கலைன்னா என்னாகிறது, நமக்கு அவமானமாயிடாதா அத்தை ... ு தட்டு, அதில் பூமாலை இருக்க, தாயின் கையில் இருந்த தட்டில் பட்டுப்புடவை, நகை, பணக்கட்டு என இருக்க, மாப்பிள்ளை போல தயாராகி தில்லாக நின்றான் கதிரவன், அவனிடம் வேலை செய்யும் வேலையாட்கள் சில
This story is now available on Chillzee KiMo.
...