Page 13 of 24
நம்ம சூர்யா ஜோ வை விட உங்க பேர் ( pair) தான் செம ஹிட்...என்ன ஒரு ரொமாண்ஷ்...!!! மனசை பார்த்தே எல்லாம் செய்வாராம்.. வர்ரே வா...!! “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் மலர் இன்னும் போர்வையை விலக்காமல்....
“போதும் டி....உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது... நீ பேச்சை மாத்தாத.. இப்ப போய் எழுந்து குளிக்க போறீயா இல்லையா?? “ என்றார் சீரியஷ் மோட் ல் ... ்...
மலர் ம் அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.... அடுத்த 5 நிமிடத்தில் அலார்ம் வைத்த மாதிரி மீண்டும் அறைக்குள் வந்தார் ஜோதி.....
This story is now available on Chillzee KiMo.
...