Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Ila manasonnu rekka katti parakkuthe
Pin It

தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகா

ளங்கோவனின் மலர்ந்த முகத்தைக் கண்டு கலங்கிய கதிரவன் பதில் பேச தடுமாற அவனுடன் வந்தவர்களில் ஒருவர்

என்ன இளங்கோ இந்தப் பக்கம்என கிண்டலாக கேட்க அவனோ

காயத்ரிக்கு முறை செய்ய வந்திருக்கேன்என்றான் துணிச்சலாக, அதைக் கேட்டு கதிரவனுடன் வந்தவர்கள் அனைவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள அவர்களை கவனிக்காமல் இளங்கோ கதிரவனிடம்

அண்ணா இந்த முறை ப்ளஸ்டூல நான்தான் முதல் மார்க் வாங்குவேன், போன முறை நீங்க சொன்ன மாதிரியே இந்த முறையும் பள்ளிக்கு முதல் மாணவனா வருவேன் அண்ணாஎன்றான் குதூகலமாக அதைக் கேட்டு கதிரவனோ மெதுவாக சிரித்து வைத்தான், கூடவே கதிரவனுடன் வந்த சொந்தங்களையும் முறை வைத்து இளங்கோ

சித்தப்பா எப்படியிருக்கீங்க

பெரியப்பா, பெரியம்மா எப்படியிருக்கீங்கஎன வரிசையாக அனைவரையும் சிரித்த முகத்துடன் நலம் விசாரித்துவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திராமல் மீண்டும் கதிரவனை பார்த்து  உற்சாகமாகப பேசினான்.

நீங்க சொன்ன மாதிரியே நான் டாக்டருக்கு படிப்பேன் அண்ணாஎன உறுதியாகச் சொல்ல அதைக் கேட்டு மனதில் மெச்சிக் கொண்டு சிரித்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை கதிரவன். அவனுடன் வந்தவர்களில் ஒருவர்

அது இருக்கட்டும் தம்பி, படிப்புக்கென்ன நீ புத்திசாலி கண்டிப்பா நீ டாக்டராயிடுவ, அது அப்புறம் நீ இங்க வந்தது தப்பாச்சே எதுக்கு வந்தஎன கேட்டுவிட திகைத்தான் இளங்கோ

ஏன் நான் இங்க வரக்கூடாதாஎன கேட்க அவர்களோ

அதுசரி விவரம் தெரியாத பச்சை மண்ணை கூட்டிட்டு வந்து இருக்காங்க, அதான் அவனுக்கு எதுவும் புரியலை, ஏன்டா தம்பி நீ ஒத்தையிலயா வந்தஎன கேட்க அவனோ

இல்லை பாட்டியோட வந்தேன், அதோ அங்க இருக்காங்கஎன அவன் பாட்டி இருக்குமிடம் கைகாட்ட கதிரவனுடன் வந்தவர்களில் பெரியவர் பாட்டி மரகதத்தை பார்த்து

ஏம்மா மரகதம் இது உனக்கே நல்லா இருக்காஎன கேட்க பாட்டியோ

எதை சொல்றீங்க அண்ணா, எதுவும் விளங்கலையேஎன இயல்பாக கேட்க அதற்கு அவரோ

உனக்கு நல்லா புரிஞ்சிருக்கு, புரியாத மாதிரியிருக்கஎன சொல்ல இன்னொரு பெரியவரோ

அதானே தூங்கறவங்களை எழுப்பலாம், தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எப்படி எழுப்பறதுஎன வார்த்தையை விட பாட்டியோ இளங்கோவிடம்

இளங்கோ இங்க வா, அங்க என்ன வெட்டிப் பேச்சு, நாம இங்க சும்மா வரலை, நம்மளை

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாmadhumathi9 2019-09-13 05:01
:clap: nice epi sasi (y) interesting aaga poguthu kathai. :clap: eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :thnkx: for 19 pages. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாsasi 2019-09-13 10:01
Quoting madhumathi9:
:clap: nice epi sasi (y) interesting aaga poguthu kathai. :clap: eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :thnkx: for 19 pages. :GL:

நன்றி மது
Reply | Reply with quote | Quote
+1 # thanks sisvijiqueen 2019-09-12 21:59
for this epi :sad: pavam kathir he lost his little brother elango eagarly waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: thanks sissasi 2019-09-13 10:01
Quoting vijiqueen:
for this epi :sad: pavam kathir he lost his little brother elango eagarly waiting for next epi

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாரவை. 2019-09-12 21:10
Sasimma! கதையின் போக்கையா, உரையாடல்களையா, அந்தக்காலத்து பரம்பரை வழக்கங்களை விமரிசையாக பட்டியலிட்டதற்கா, பாசமும் ரோஷமும் மோதிக்கொள்கிற அசம்பாவித்த்தை அழகாக தெரிவித்ததற்கா, எல்லாவற்றிற்குமாக சேர்த்து ஒரு big applause! Standing ovation! அந்தக்காலத்து ராஜம் கிருஷ்ணனையும், அநுத்தமாவையும், படித்தவன் என்கிற முறையில் நான் உறுதியாக சொல்கிறேன், ஒரு நட்சத்திர எழுத்தாளர், நீங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாsasi 2019-09-13 10:02
Quoting ரவை.:
Sasimma! கதையின் போக்கையா, உரையாடல்களையா, அந்தக்காலத்து பரம்பரை வழக்கங்களை விமரிசையாக பட்டியலிட்டதற்கா, பாசமும் ரோஷமும் மோதிக்கொள்கிற அசம்பாவித்த்தை அழகாக தெரிவித்ததற்கா, எல்லாவற்றிற்குமாக சேர்த்து ஒரு big applause! Standing ovation! அந்தக்காலத்து ராஜம் கிருஷ்ணனையும், அநுத்தமாவையும், படித்தவன் என்கிற முறையில் நான் உறுதியாக சொல்கிறேன், ஒரு நட்சத்திர எழுத்தாளர், நீங்கள்!

மிக்க நன்றி ரவை சார் உங்கள் பாராட்டால் உள்ளம் மகிழ்ந்தேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாJebamalar... 2019-09-12 20:58
Very interesting epi sisy... Village la function nadakurapola Ipadi ethavathu vilangam vanthirum azhaga solirukinga... Kathir gayathri elango kayal life la Ini ena nadaka poguthu... Elango pasam nu velila solitan.. Kathir pasathai manasukulaye vachikitanga... :dance: 2per character super.. Avanga reaction um super... Waiting for next epi sisy :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாsasi 2019-09-13 10:07
Quoting Jebamalar...:
Very interesting epi sisy... Village la function nadakurapola Ipadi ethavathu vilangam vanthirum azhaga solirukinga... Kathir gayathri elango kayal life la Ini ena nadaka poguthu... Elango pasam nu velila solitan.. Kathir pasathai manasukulaye vachikitanga... :dance: 2per character super.. Avanga reaction um super... Waiting for next epi sisy :clap:

நன்றி ஜெபமலர் இந்த வில்லேஜ் பங்ஷனை முழுமையா நான் அப்படியே இருக்கற மாதிரி எழுதலை எடிட் பண்ணி எழுதியிருக்கேன் முழுசா எழுதினா அவ்ளோதான் சில இடங்கள்ல பெரிய பெரிய பிரச்சனையாகி குடும்பங்களுக்குள்ள விரிசலே வந்திருக்கு அது போல ஆயிடக்கூடாதுன்னு பார்த்து எழுதியிருக்கேன். பாசம்தானே ஒரு நாள் பாசத்தால பிரிஞ்சவங்க சேர்ந்துடுவாங்க நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாYug 2019-09-12 19:28
Ada Da sema episode appadiye oru village ADI thadi ya paththa mariye irunthathu.... :grin: happy to see their fight but ippadi mathi senchu veena asaiya valathukittangale....pavam enna agumo :Q: but eagerly waiting for next update :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாsasi 2019-09-13 10:05
Quoting Yug:
Ada Da sema episode appadiye oru village ADI thadi ya paththa mariye irunthathu.... :grin: happy to see their fight but ippadi mathi senchu veena asaiya valathukittangale....pavam enna agumo :Q: but eagerly waiting for next update :GL:

நன்றி யுகி பிரச்சனைகள் ஓயவில்லை சண்டைகள் தொடரும் யார்யார் பாவம் என்பதை அடுத்த எபியில் பாருங்கள் புரிந்துவிடும்
Reply | Reply with quote | Quote
+1 # Ila manasonnu rakai katti parakkutheRavisandhiya 2019-09-12 18:33
Hi sasi sister I'm your big 😋 unga story ennaku romba romba pudiku pavam gayathri karthir dha husband nenachita elagovan semaaa epdi dha affection irukanu ellarumela ethula yaru hero and heroine 🤔
Reply | Reply with quote | Quote
# RE: Ila manasonnu rakai katti parakkuthesasi 2019-09-13 10:03
Quoting Ravisandhiya:
Hi sasi sister I'm your big 😋 unga story ennaku romba romba pudiku pavam gayathri karthir dha husband nenachita elagovan semaaa epdi dha affection irukanu ellarumela ethula yaru hero and heroine 🤔

நன்றி ரவிசந்தியா இந்த கதையில இளங்கோதான் ஹீரோ பட் ஹீரோயின்தான் சஸ்பென்ஸ்
Reply | Reply with quote | Quote
# ila manasonnu rakai katti parakkutheRavisandhiya 2019-09-13 12:30
oh ok ok sister
unga story epo neriya comedy irukum but ethu starting iruthu fightihg iruku sis kojam comedy include pannuga sis :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாதீபக் 2019-09-12 18:00
Sis today's episode is super :clap: . Feeling the real village atmosphere while reading the story :cool: . Unexpected twist Kayal also attended puberty. Elangovan said is true respect and love to relation is first then fighting with each other . Eagerly waiting for next update to know what is going to happen next in life of Kathir, Elangovan, Kayal and Gayathri after this function? :Q: . :thnkx: for the long episode. :GL: for the next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 03 - சசிரேகாsasi 2019-09-13 10:04
Quoting தீபக்:
Sis today's episode is super :clap: . Feeling the real village atmosphere while reading the story :cool: . Unexpected twist Kayal also attended puberty. Elangovan said is true respect and love to relation is first then fighting with each other . Eagerly waiting for next update to know what is going to happen next in life of Kathir, Elangovan, Kayal and Gayathri after this function? :Q: . :thnkx: for the long episode. :GL: for the next episode

நன்றி தீபக் பங்ஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சி ஆனா பிரச்சனைகள் இன்னும் முடியலை அடுத்தடுத்த பிரச்சனைகள்ல யார் மாட்டிக்கறாங்கன்னு பாருங்களேன் உங்க கமெண்ட் சூப்பர்ங்க நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top