Page 5 of 29
”அதேதான் தெரியாத ஆளா இருந்தா தெரியாதுன்னு சொல்லனும் எங்கச் சொல்லு”
”தெரியாது”
”சூப்பர் இப்ப சொல்லு இந்தாளை உனக்குத் தெரியுமா”
”தெரியும்” என்றாள்
”அப்ப இவர் உனக்கு அப்பாவா”
”தெரியாது”
”சொந்தமா”
”தெரியாது
...
This story is now available on Chillzee KiMo.
...
span>என சொல்ல அவளோ அந்த எழுத்துக்களைப் பார்த்தாள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். அதில் ஒண்ணாம்க்ளாஸ் போர்டில் எழுதியிருந்த அம்மா எழுத்துக்களை சரியாக எடுத்து