Page 9 of 29
கொல்லைப்புறம் சென்றாள்.
அங்கிருந்த பசுமாட்டிடம் நின்று
”மாமாக்கு பசிக்குதாம் பால் வேணும் கொடு” என அவள் கேட்க அதுவோ ம்மா என அழைத்துவிட்டு தயாராக நின்றது, அவளோ அவசரமாக அங்கு சமையல் செய்ய கழுவி வைத்திருந்த ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். மாடும் பாலை தானாகவே கறந்தது. பாத்திரத்தில் முக்கால் வாசி ... வளையும் பால் பாத்திரத்தையும் ஒரு சேர பார்த்தவன் அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த பால் எனக்காகவா” என அபி பயத்துடன் கேட்க அதற்கு ஆதிரை
”ஆமாம்”