Page 12 of 16
”அப்படியா“
”ஆமாம் நீ பெரிய மனுஷியாகி 16வது நாள்லதான் உனக்கு விழாவே செஞ்சாங்க ஆனா, எனக்கு பாரு முதல் நாளே செஞ்சிட்டாங்க, உன்னை போல நான் காத்திருக்க தேவையில்லாம போச்சி” என சொல்ல காயத்ரியின் முகம் சுருங்கியது
”ஆனாலும் எனக்கு நடந்த விழா மேடையிலதானே உனக்கு செஞ்சாங்க, ... >ஏன் தரனும்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு முறை செஞ்சார்ல அதனால கொடுத்தாரு, உனக்கும்தானே புடவை நகையெல்லாம் கொடுத்தாங்க“