”இதோட உனக்கும் எங்களுக்குமான உறவு முடிஞ்சிடுச்சி, இனிமேல தூரத்து சொந்தம்னு சொல்லிக்கிட்டு கூட எங்க பேரை நீ பயன்படுத்தக்கூடாது, ஆறுமுகம் உனக்கு சொந்தம்னா சகுந்தலா எங்க வீட்டு பொண்ணு, உங்க வீட்டுக்கு வாழ அனுப்பி வைச்சோம், அவளோட பொண்ணு மேல எங்களுக்கு உரிமை அதிகம் ஆனாலும், ஒவ்வொரு முறையும் உரிமையை விட்டுக்க
... This story is now available on Chillzee KiMo. ...
ன்
, முதல் பத்திரிகையை மாமா அவங்க வீட்லதான் கொடுத்திருக்காரு, அங்கயே முறை செய்யச் சொல்லி கூப்பிட்டுட்டு இங்க வந்து என்கிட்டயும் அதையே சொல்லியிருக்காரு”