Page 2 of 14
சென்றதும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு முழித்தனர்..
பின் சோமு தான் மலரை பார்த்து
“மலர்... நீ என்னமா சொல்ற?? உனக்கு டாக்டரை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?? “ என்றார்..
மலரோ எதுவும் யோசிக்காமல்
“என் அப்பா உயிர் எனக்கு முக்கியம் அங்கிள்... அவர் பழையபடி எழுந்து வரணும்.. என் கல்யாணத்துல தான் அவர் உயிர் இருக்குனா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்மதம் சொல்லிட்டாளா?? “ என்றான் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு...
“அவள் அப்பா உயிரை காப்பாற்ற யாருக்கு வேணும்னாலும் கழுத்தை நீட்டறேன் னு சொல்லிடுச்சு டாக்டர் ...”