Page 10 of 14
என்னை, அம்மாவை , தம்பியை இப்படி விட்டுட்டு நீங்க மட்டும் மேல போகணும் னா போங்க... நாங்க எப்படியோ போறோம்... “ என்று கோபமாக பேச முயன்று அதற்குள் கண்ணை கரித்து கொண்டு வர, தொண்டை அடைத்தது...
அவள் கண்ணில் இருந்த நீர் துளிகள அருகில் இருந்த அவர் கை மீது விழுந்தன...
அந்த துளிகளின் ஈரம் அவர் ஆழ் மனம் வரை பாய்ந்து சென்று அவரை த
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் மிளிர சந்தோசத்தில் ஆர்பரித்தாள்....
அதை கண்டு மெல்ல புன்னகை தவழ்ந்தது அவர் உதட்டில்....
பின் கண்களை சுழற்றி யாரையோ தேட, அவர் தன்னைத்தான் தேடுகிறார் என புரிந்து